சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.015 நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை பண் - இந்தளம் (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM |
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை; கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில் குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே. | [ 10] |
2.015
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीराऩे! नीळ्चटैमेल् ऒर् निरै பண் - इन्तळम् (तिरुक्काऱायिल् (तिरुक्काऱैवाचल्) कण्णायिरनातर् कयिलायनायकियम्मै) |