![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.013 நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது பண் - இந்தளம் (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=skV88Ai_8sg |
| நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் படியானை, பண்டங்கவேடம் பயின்றானை, கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே! | [ 9] |
|
2.013
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது பண் - இந்தளம் (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை) |
|
5.064
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் பண் - திருக்குறுந்தொகை (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை) |