![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.005 நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் பண் - இந்தளம் (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அருள்மன்னர் மனோன்மணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ty0Coc7wehY |
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்! ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல் ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே. | [ 6] |
2.005
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीटल् मेवु निमिर्पुऩ्चटैमेल् ऒर् பண் - इन्तळम् (तिरुअऩेकतङ्कावतम् (कौरिकुण्टम्) अरुळ्मऩ्ऩर् मऩोऩ्मणियम्मै) |