சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

பட்டினத்துப் பிள்ளையார்  
திருவொற்றியூர் ஒருபா ஒருபது  

11 -th Thirumurai   11.030  
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
பண் -  (திருவொற்றியூர் )

பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியாது

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருவொற்றியூர் Sthala Pathigam
3.057   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   विटैयवऩ्, विण्णुम् मण्णुम् तॊऴ
பண் - पञ्चमम्   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
4.045   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   वॆळ्ळत्तैच् चटैयिल् वैत्त वेत
பண் - तिरुनेरिचै:कॊल्लि   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
4.046   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   ओम्पिऩेऩ् कूट्टै, वाळा उळ्ळत्तु
பண் - तिरुनेरिचै   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
4.086   4 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   चॆऱ्‌ऱुक् कळिऱ्‌ऱु उरि कॊळ्किऩ्ऱ
பண் - तिरुविरुत्तम्   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
5.024   5 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   ऒऱ्‌ऱि ऊरुम् ऒळि मति,
பண் - तिरुक्कुऱुन्तॊकै   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
6.045   6 -th Thirumurai   तिरुनावुक्करचर्   तेवारम्   वण्टु ओङ्कु चॆङ्कमलम् कऴुनीर्
பண் - तिरुत्ताण्टकम्   (तिरुवॊऱ्‌ऱियूर् माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
7.054   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   अऴुक्कु मॆय् कॊटु उऩ्
பண் - तक्केचि   (तिरुवॊऱ्‌ऱियूर् पटम्पक्कनातर् - माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
7.091   7 -th Thirumurai   चुन्तरमूर्त्ति चुवामिकळ्   तिरुप्पाट्टु   पाट्टुम् पाटिप् परवित् तिरिवार्
பண் - कुऱिञ्चि   (तिरुवॊऱ्‌ऱियूर् पटम्पक्कनातर् - माणिक्कत्तियाकर् वटिवुटैयम्मै)
11.030   11 -th Thirumurai   पट्टिऩत्तुप् पिळ्ळैयार्   तिरुवॊऱ्‌ऱियूर् ऒरुपा ऒरुपतु   तिरुवॊऱ्‌ऱियूर् ऒरुपा ऒरुपतु
பண் -   (तिरुवॊऱ्‌ऱियूर् )

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song