![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 11 -th Thirumurai 11.028 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத் தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக் குயிலென மொழியும் மயிலியல் சாயல் மான்மற விழிக்கும் மானார் செல்வத் திடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல் ஆரணந் தொடாராப் பூரணபுராண நாரணன் அறியாக் காரணக் கடவுள் சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள் ஏக நாயக யோக நாயக யானொன் றுணர்த்துவ துளதே யான்முன் நனந்தலை யுலகத் தனந்த யோனியில் பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து யாயுறு துயரமும் யானுறு துயரும் இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும் நீயல தறிகுநர் யாரே அதனால் யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான் றுற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா உள்ளமொன் றுடைமை வேண்டும் அஃதன்றி ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று தானல தொன்றைத் தானென நினையும் இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம் கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர் எற்பிற ருளரோ இறைவ கற்பம் கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி உரையெயிற் றுரகம் பூண்ட கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. | [ 4] |
மேலே செல் |
1.032
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ओटे कलऩ्; उण्पतुम् ऊर् பண் - तक्कराकम् (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
1.095
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तोटु ओर् कातिऩऩ्; पाटु பண் - कुऱिञ्चि (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
1.110
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मरुन्तु अवऩ्, वाऩवर् ताऩवर्क्कुम् पॆरुन्तकै, பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
1.121
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नटै मरु तिरिपुरम् ऎरियुण பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
1.122
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विरितरु पुलिउरि विरविय अरैयिऩर्, तिरितरुम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
2.056
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊङ्कु नूल् मार्पिऩीर्! पूतप्पटैयिऩीर्! பண் - कान्तारम् (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
4.035
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
काटु उटैच् चुटलै नीऱ्ऱार्; பண் - तिरुनेरिचै (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
5.014
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पाचम् ऒऩ्ऱु इलराय्, पलपत्तर्कळ् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
5.015
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पऱैयिऩ् ओचैयुम् पाटलिऩ् ओचैयुम् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
6.016
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चूलप्पटै उटैयार् तामे पोलुम्; பண் - तिरुत्ताण्टकम् (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
6.017
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आऱु चटैक्कु अणिवर्; अङ्कैत् பண் - तिरुत्ताण्टकम् (तिरुविटैमरुतूर् मरुतीचर् नलमुलैनायकियम्मै) |
7.060
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
कऴुतै कुङ्कुमम् ताऩ् चुमन्तु பண் - तक्केचि (तिरुविटैमरुतूर् मरुतीचुवरर् नलमुलैनायकियम्मै) |
9.017
9 -th Thirumurai
करुवूर्त् तेवर्
तिरुविचैप्पा
करुवूर्त् तेवर् - तिरुविटैमरुतूर् பண் - (तिरुविटैमरुतूर् ) |
11.028
11 -th Thirumurai
पट्टिऩत्तुप् पिळ्ळैयार्
तिरुविटैमरुतूर् मुम्मणिक्कोवै
तिरुविटैमरुतूर् मुम्मणिक्कोवै பண் - (तिरुविटैमरुतूर् ) |