சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

நக்கீரதேவ நாயனார்  
திருஈங்கோய்மலை எழுபது  

11 -th Thirumurai   11.010  
திருஈங்கோய்மலை எழுபது
பண் -  (திருஈங்கோய்மலை )

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.

[ 56]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருஈங்கோய்மலை Sthala Pathigam
1.070   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானத்து உயர் தண்மதி தோய்
பண் - தக்கேசி   (திருஈங்கோய்மலை )
11.010   11 -th Thirumurai   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது   திருஈங்கோய்மலை எழுபது
பண் -   (திருஈங்கோய்மலை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org