![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
நக்கீரதேவ நாயனார் திருஈங்கோய்மலை எழுபது 11 -th Thirumurai 11.010 திருஈங்கோய்மலை எழுபது பண் - (திருஈங்கோய்மலை ) |
| கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே செறுத்த கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த விடமிடற்றி னான்மருவும் வெற்பு. | [ 23] |
|
1.070
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானத்து உயர் தண்மதி தோய் பண் - தக்கேசி (திருஈங்கோய்மலை ) |
|
11.010
11 -th Thirumurai
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருஈங்கோய்மலை எழுபது பண் - (திருஈங்கோய்மலை ) |