சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.136 மாதர் மடப்பிடியும் மட அன்னமும் பண் - யாழ்முரி (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி) Audio: https://www.youtube.com/watch?v=AjrbP2xSNMw Audio: https://www.youtube.com/watch?v=cppKI-Gvd4g |
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்; கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்; கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்; பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்; தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங் கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே. | [ 8] |
மேலே செல் |
1.136
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मातर् मटप्पिटियुम् मट अऩ्ऩमुम् பண் - याऴ्मुरि (तरुमपुरम् तिरुतरुमपुरम् पण् - याऴ्मूरि) |