சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.136  
யாழ்மூரி பண், மாதர் மடப்பிடியும் மட அன்னமும்
பண் - யாழ்முரி  (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி)
Audio: https://www.youtube.com/watch?v=AjrbP2xSNMw Audio: https://www.youtube.com/watch?v=cppKI-Gvd4g

Audio: https://www.youtube.com/watch?v=AjrbP2xSNMw
Audio: https://www.youtube.com/watch?v=cppKI-Gvd4g

வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர்,
வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,
கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர்,
கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,
பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர்
தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
தருமபுரம் Sthala Pathigam
1.136   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   யாழ்மூரி பண், மாதர் மடப்பிடியும் மட அன்னமும்
பண் - யாழ்முரி   (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000