சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.134 கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw |
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம் திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில், விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே. | [ 8] |
மேலே செல் |
1.134
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
करुत्तऩ्, कटवुळ्, कऩल् एन्ति பண் - मेकराकक्कुऱिञ्चि (तिरुप्पऱियलूर् (परचलूर्) तिरुवीरट्टम् ) |