![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.134 கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw |
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச் செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்- சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில், விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே. | [ 4] |
மேலே செல் |
1.134
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) |