![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.134 கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw |
| நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன், வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை, பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே. | [ 11] |
|
1.134
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) |