![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.119 முள்ளின் மேல் முது கூகை பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY |
விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக் கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான் அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே. | [ 5] |
1.119
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुळ्ळिऩ् मेल् मुतु कूकै பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुक्कळ्ळिल् चिवाऩन्तेचुवरर् आऩन्तवल्लियम्मै) |