![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.119 முள்ளின் மேல் முது கூகை பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY |
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும் நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான், நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே. | [ 4] |
மேலே செல் |
1.119
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुळ्ळिऩ् मेल् मुतु कूकै பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुक्कळ्ळिल् चिवाऩन्तेचुवरर् आऩन्तवल्लियम्मै) |