![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.116 அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY |
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும், பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [ 9] |
1.116
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अव् विऩैक्कु इव् विऩै பண் - वियाऴक्कुऱिञ्चि (पॊतु -तिरुनीलकण्टप्पतिकम् ) |