![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.116 அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY Audio: https://www.youtube.com/watch?v=MpLvZhSMyNc |
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்! | [ 4] |
மேலே செல் |
1.116
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) |