![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.116 அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY Audio: https://www.youtube.com/watch?v=MpLvZhSMyNc |
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே. | [ 10] |
1.116
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) |