![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.108 மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பாதாளீச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8 |
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும் விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும் பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும் பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே. | [ 6] |
1.108
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मिऩ् इयल् चॆञ्चटैमेल् विळङ्कुम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुप्पाताळीच्चरम् ) |