![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.108 மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பாதாளீச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8 |
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம் போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான், தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப் பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே. | [ 3] |
1.108
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मिऩ् इयल् चॆञ्चटैमेल् विळङ्कुम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुप्पाताळीच्चरम् ) |