![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.108 மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பாதாளீச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8 |
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்- தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்; ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம் பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே. | [ 2] |
1.108
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मिऩ् इयल् चॆञ्चटैमेल् विळङ्कुम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुप्पाताळीच्चरम् ) |