சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.108  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்
பண் - வியாழக்குறிஞ்சி  (திருப்பாதாளீச்சரம் )
Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8

Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8

மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருப்பாதாளீச்சரம் Sthala Pathigam
1.108   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பாதாளீச்சரம் )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group