![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.107 வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY |
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும் கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி, சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே. | [ 4] |
மேலே செல் |
1.107
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वॆन्त वॆण् नीऱु अणिन्तु, பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुक्कॊटिमाटच्चॆङ्कुऩ्ऱूर् (तिरुच्चॆङ्कोटु) अर्त्तनारीचुवरर् अर्त्तनारीचुवरि) |