![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.107 வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY |
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல் ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள் கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே. | [ 10] |
1.107
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वॆन्त वॆण् नीऱु अणिन्तु, பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुक्कॊटिमाटच्चॆङ्कुऩ्ऱूर् (तिरुच्चॆङ्कोटु) अर्त्तनारीचुवरर् अर्त्तनारीचुवरि) |