![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.106 மாறு இல் அவுணர் அரணம் பண் - வியாழக்குறிஞ்சி (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yn1AREaeV-8 |
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே. | [ 9] |
1.106
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
माऱु इल् अवुणर् अरणम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुऊऱल् (तक्कोलम्) उमापतीचुवरर् उमैयम्मै) |