![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.106 மாறு இல் அவுணர் அரணம் பண் - வியாழக்குறிஞ்சி (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yn1AREaeV-8 |
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே. | [ 8] |
மேலே செல் |
1.106
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
माऱु इल् अवुणर् अरणम् பண் - वियाऴक्कुऱिञ्चि (तिरुऊऱल् (तक्कोलम्) उमापतीचुवरर् उमैयम्मै) |