![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.101 தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=8zdt1kW19Xg |
பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில் எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி, கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே. | [ 3] |
1.101
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तण् आर् तिङ्कळ्, पॊङ्कु பண் - कुऱिञ्चि (तिरुक्कण्णार्कोविल् (कुऱुमाणक्कुटि) कण्णायिरेचुवरर् मुरुकुवळर्कोतैयम्मै) |