![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.100 நீடு அலர் சோதி வெண்பிறையோடு பண் - குறிஞ்சி (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3wtL44T-VIM |
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும், சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி, பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே! | [ 9] |
1.100
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீடு அலர் சோதி வெண்பிறையோடு பண் - குறிஞ்சி (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) |
7.002
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; பண் - இந்தளம் (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) |