![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.089 படை ஆர்தரு பூதப் பகடு பண் - குறிஞ்சி (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yMdIOYz2ckU |
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய், நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில் கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே. | [ 2] |
1.089
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पटै आर्तरु पूतप् पकटु பண் - कुऱिञ्चि (तिरुऎरुक्कत्तम्पुलियूर् (इराचेन्तिरप्पट्टिणम्) नीलकण्टेचुरर् नीलमलर्क्कण्णम्मै) |