![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.088 முற்றும் சடை முடி மேல் பண் - குறிஞ்சி (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ |
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி, கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட, இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப் பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [ 7] |
1.088
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुऱ्ऱुम् चटै मुटि मेल् பண் - कुऱिञ्चि (तिरुआप्पऩूर् आप्पऩूरीचुवरर् अम्पिकैयम्मै) |