![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.087 சுடு கூர் எரிமாலை அணிவர்; பண் - குறிஞ்சி (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lo0L1dYrDac |
| பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி, ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க, கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம் ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே. | [ 2] |
|
1.087
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுடு கூர் எரிமாலை அணிவர்; பண் - குறிஞ்சி (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை) |