சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.076 மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, பண் - குறிஞ்சி (திருஇலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=YPJdXk4xlRc |
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில் ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல், ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [ 8] |
மேலே செல் |
1.076
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मलैयिऩार् परुप्पतम्, तुरुत्ति, माऱ्पेऱु, பண் - कुऱिञ्चि (तिरुइलम्पैयङ्कोट्टूर् चन्तिरचेकरर् कोटेन्तुमुलैयम्मै) |