![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.075 காலை நல்மாமலர் கொண்டு அடி பண் - குறிஞ்சி (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=75ihhsCeeFQ Audio: https://sivaya.org/audio/1.075 Kaalai Nan malar.mp3 |
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய, ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர் வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [ 8] |
மேலே செல் |
1.075
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कालै नल्मामलर् कॊण्टु अटि பண் - कुऱिञ्चि (तिरुवॆङ्कुरु (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |
3.094
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विण्णवर् तॊऴुतु ऎऴु वॆङ्कुरु பண் - चातारि (तिरुवॆङ्कुरु (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |