![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.075 காலை நல்மாமலர் கொண்டு அடி பண் - குறிஞ்சி (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=75ihhsCeeFQ Audio: https://sivaya.org/audio/1.075 Kaalai Nan malar.mp3 |
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்- பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [ 4] |
மேலே செல் |
1.075
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कालै नल्मामलर् कॊण्टु अटि பண் - कुऱिञ्चि (तिरुवॆङ्कुरु (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |
3.094
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विण्णवर् तॊऴुतु ऎऴु वॆङ्कुरु பண் - चातारि (तिरुवॆङ्कुरु (चीर्काऴि) पिरमपुरीचर् तिरुनिलैनायकि) |