![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.072 வார் ஆர் கொங்கை மாது பண் - தக்கேசி (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) சோமநாதர் தேனார்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=cuDXy2QnqrA |
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை, நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண், கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில், கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே. | [ 1] |
1.072
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वार् आर् कॊङ्कै मातु பண் - तक्केचि (तिरुक्कुटन्तैक्कारोणम् (विस्वनातर्कोविल्) चोमनातर् तेऩार्मॊऴियम्मै) |