| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.071 பிறை கொள் சடையர்; புலியின் பண் - தக்கேசி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hAH9gL5X5EQ |
| கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார் திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே. | [ 8] |
| மேலே செல் |
|
1.029
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊர் உலாவு பலி கொண்டு, பண் - தக்கராகம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
1.071
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை கொள் சடையர்; புலியின் பண் - தக்கேசி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
2.087
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; பண் - பியந்தைக்காந்தாரம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
7.093
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீரும் மலரும் நிலவும் சடைமேல் பண் - குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |