![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.070 வானத்து உயர் தண்மதி தோய் பண் - தக்கேசி (திருஈங்கோய்மலை ) Audio: https://www.youtube.com/watch?v=r0se6C0iFSs |
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும், மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும், உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி, இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே. | [ 10] |
1.070
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானத்து உயர் தண்மதி தோய் பண் - தக்கேசி (திருஈங்கோய்மலை ) |
11.010
11 -th Thirumurai
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருஈங்கோய்மலை எழுபது பண் - (திருஈங்கோய்மலை ) |