![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.066 பங்கம் ஏறு மதி சேர் பண் - தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk |
| மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக் கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால், சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே. | [ 4] |
| மேலே செல் |
|
1.066
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பங்கம் ஏறு மதி சேர் பண் - தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |
|
3.075
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம் தமது சிந்தை பிரியாத பண் - சாதாரி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |