![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.066 பங்கம் ஏறு மதி சேர் பண் - தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk |
| பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம் அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே. | [ 1] |
|
1.066
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பங்கம் ஏறு மதி சேர் பண் - தக்கேசி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |
|
3.075
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம் தமது சிந்தை பிரியாத பண் - சாதாரி (திருச்சண்பைநகர் (சீர்காழி) ) |