சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.060  
வண் தரங்கப் புனல் கமல
பண் - பழந்தக்கராகம்  (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE

Audio: https://www.youtube.com/watch?v=2yPMSDXb4nE

காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
சீர்காழி Sthala Pathigam
1.060   1 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   वण् तरङ्कप् पुऩल् कमल
பண் - पऴन्तक्कराकम्   (चीर्काऴि तोणियप्पर् तिरुनिलैनायकियम्मै)
3.081   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   चङ्कु अमरुम् मुऩ्कै मट
பண் - चातारि   (चीर्काऴि तोणियप्पर् तिरुनिलैनायकियम्मै)
3.100   3 -th Thirumurai   तिरुञाऩचम्पन्त चुवामिकळ्   तिरुक्कटैक्काप्पु   करुम्पु अमर् विल्लियैक् काय्न्तु,
பண் - चातारि   (चीर्काऴि तोणियप्पर् तिरुनिलैनायकियम्मै)

This page was last modified on Wed, 19 Jun 2024 20:37:32 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song