சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
பண் - பழந்தக்கராகம்  (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4

Audio: https://www.youtube.com/watch?v=MfFlB0vxtJ4

ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருவேற்காடு Sthala Pathigam
1.057   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group