![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.051 வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A |
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர் குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்? இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால் துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே! | [ 8] |
மேலே செல் |
1.051
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वॆङ् कण् आऩै ईर् பண் - पऴन्तक्कराकम् (तिरुच्चोपुरम् (तियाकवल्लि) चोपुरनातर् चोपुरनायकियम्मै) |