![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.051 வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A |
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார், கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில் துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே! | [ 7] |
1.051
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वॆङ् कण् आऩै ईर् பண் - पऴन्तक्कराकम् (तिरुच्चोपुरम् (तियाकवल्लि) चोपुरनातर् चोपुरनायकियम्मै) |