![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.051 வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A |
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து, அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்? வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே! | [ 4] |
மேலே செல் |
1.051
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) |