![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.051 வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A |
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச் சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்? பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே! | [ 3] |
1.051
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெங் கண் ஆனை ஈர் பண் - பழந்தக்கராகம் (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை) |