![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.048 நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத் தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [ 7] |
1.048
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नूल् अटैन्त कॊळ्कैयाले नुऩ् பண் - पऴन्तक्कराकम् (तिरुच्चेञलूर् चत्तकिरीचुवरर् चकितेविनायकियम्मै) |