![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.048 நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து, கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே, மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [ 3] |
1.048
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नूल् अटैन्त कॊळ्कैयाले नुऩ् பண் - पऴन्तक्कराकम् (तिरुच्चेञलूर् चत्तकिरीचुवरर् चकितेविनायकियम्मै) |