சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்
பண் - பழந்தக்கராகம்  (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b6VgY166d7U

Audio: https://www.youtube.com/watch?v=b6VgY166d7U

நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

[ 2]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சேஞலூர் Sthala Pathigam
1.048   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நூல் அடைந்த கொள்கையாலே நுன்
பண் - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group