![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.048 நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய், தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே? | [ 10] |
1.048
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नूल् अटैन्त कॊळ्कैयाले नुऩ् பண் - पऴन्तक्कराकम् (तिरुच्चेञलूर् चत्तकिरीचुवरर् चकितेविनायकियम्मै) |