![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.042 பைம் மா நாகம், பல்மலர்க் பண் - தக்கராகம் (திருப்பேணுபெருந்துறை சிவாநந்தநாதர் மலையரசியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yohjDAagwPM |
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி, நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி, மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே. | [ 4] |
மேலே செல் |
1.042
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पैम् मा नाकम्, पल्मलर्क् பண் - तक्कराकम् (तिरुप्पेणुपॆरुन्तुऱै चिवानन्तनातर् मलैयरचियम्मै) |