![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.041 சீர் அணி திகழ் திருமார்பில் பண் - தக்கராகம் (திருப்பாம்புரம் பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி) Audio: https://www.youtube.com/watch?v=Eogq2gNyTwQ |
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான், நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர் மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி, பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே. | [ 4] |
மேலே செல் |
1.041
1 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चीर् अणि तिकऴ् तिरुमार्पिल् பண் - तक्कराकम् (तिरुप्पाम्पुरम् पाम्पुरेचर् (ऎ) पाम्पुरनातर् वण्टमर्पूङ्कुऴलम्मै (ऎ) वण्टार्पूङ्कुऴलि) |